Nitish kumar in bihar assembly says there must be debate on citizenship amendment act CAA - தமிழ் News
Tamil Nadu

Nitish kumar in bihar assembly says there must be debate on citizenship amendment act CAA – தமிழ் News

பீகாரில் குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) தொடர்பாக சட்டப்பேரவையில் சிறப்பு விவாதம் நடைபெற வேண்டும், என்றும் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) தேவையில்லை என்றும் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் அதிரடியாக தெரிவித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு தெரிவித்த நிலையில், தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது. இதைத்தொடர்ந்து, குடியுரிமை சட்டத்திருத்தை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தும் பாஜக கூட்டணியில் உள்ள முதல் கட்சியாக ஜேடியு […]

Pakistan taxi driver turns saviour for indian girl - தமிழ் News
Tamil Nadu

Pakistan taxi driver turns saviour for indian girl – தமிழ் News

துபாயில் யு.கே. மாணவர் விசாவை இந்தியப் பெண் காரில் தவறவிட்டார். அவரைத் தேடிச் சென்று விசாவை ஒப்படைத்த பாகிஸ்தான் ஓட்டுனருக்குப் பாராட்டுகள் குவிந்தன. இந்திய – பாகிஸ்தான் நாடுகள் இடையே பதற்றமான சூழல் பரவலாக நிகழும்போதெல்லாம் அவ்வப்போது நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடந்தேறிவிடும். அவ்வாறான சம்பவம் ஒன்றுதான் துபாயில் நடந்துள்ளது. இதுகுறித்து அரபு ஊடகங்கள், “இந்தியாவைச் சேர்ந்தவர் ரேஞ்சல் ரோஸ். இவர் தனது நண்பர் ஒருவரின் பிறந்த நாளில் கலந்து கொள்வதற்காக முடாசர் காதிம் ( பாகிஸ்தானைச் சேர்ந்தவர்) […]

We cannot respond to PM Modis comment We are secular said Ramakrishna Mission - தமிழ் News
Tamil Nadu

We cannot respond to PM Modis comment We are secular said Ramakrishna Mission – தமிழ் News

குடியுரிமை திருத்த சட்டம் குறித்த பிரதமரின் கருத்துகளுக்கு பதிலளிக்க முடியாது என்று ராமகிருஷ்ண மடத்தின் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “மேற்குவங்க மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோதி, அங்குள்ள ராமகிருஷ்ண மடத்துக்கு சென்றார். அப்போது பேசிய அவர், ‘குடியுரிமை திருத்த சட்டம் என்பது குடியுரிமையை வழங்கும் சட்டம்; பறிப்பதற்கான சட்டம் அல்ல. இந்த சட்டத்தை புரிந்துகொள்வதற்கு அரசியல் கட்சிகள் தயாராக இல்லை. எதிர்க்கட்சிகள் மக்களை தவறாக வழிநடத்துகின்றன’ என்று கூறியிருந்தார். இந்நிலையில், ராமகிருஷ்ண மடத்தில் அரசியல் […]

My age does not matter to people MP CM retaliates to Amit Shah - தமிழ் News
Tamil Nadu

My age does not matter to people MP CM retaliates to Amit Shah – தமிழ் News

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மற்றொருபுறம் அதே குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, அதைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அனைத்து மாநிலங்களிலும் பேரணி, பொதுக்கூட்டம் போன்றவற்றை நடத்தி வருகிறது பா.ஜ.க. மத்திய பிரதேசத்தில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக நடந்த கூட்டத்தில் பேசிய அமித்ஷா மத்திய பிரதேச முதல்வர் மாநில பிரச்சனைகளை  பார்க்காமல் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பேசுகிறார். இந்த வயதில் எங்களை எதிர்க்காதீர்கள் உங்கள் […]