In Assam officials lock down 3 villages as thousands attend preacher funeral - தமிழ் News
Tamil Nadu

In Assam officials lock down 3 villages as thousands attend preacher funeral – தமிழ் News

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பதும் இதனை அடுத்து நாடு முழுவதும் உள்ள மக்கள் மாஸ்க் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவேண்டும், திருமணம், மரணம் உள்ளிட்ட வீட்டில் கலந்து கொள்வதை பெரும்பாலும் தவிர்க்க வேண்டும் என்று அரசால் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அசாம் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி மதபோதகர் ஒருவரின் இறுதி சடங்கில் சுமார் பத்தாயிரம் பேர் கலந்து கொண்டதால் அந்த பகுதியில் […]

Coimbatore MLA tested positive today - தமிழ் News
Tamil Nadu

Coimbatore MLA tested positive today – தமிழ் News

தமிழகத்தில் ஏற்கனவே  ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனி, ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன், செய்யூர் தொகுதி திமுக எம்எல்ஏ ஆர்டி அரசு, செஞ்சி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ மஸ்தான், பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகரன், உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ குமரகுரு ஆகியோர்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் தற்போது சிகிச்சையில் உள்ளனர். மேலும் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனுக்கும், கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூவின் மனைவிக்கும் […]

Friends of police banned in TN - தமிழ் News
Tamil Nadu

Friends of police banned in TN – தமிழ் News

சாத்தான்குளம் செல்போன் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற காவல்துறை அதிகாரிகள் அவர்களை விடிய விடிய அடித்துக் கொடுமைப்படுத்தி கொலை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இது குறித்த செய்திகள் தேசிய ஊடகங்களிலும் சர்வதேச ஊடகங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து மதுரை ஐகோர்ட் இந்த வழக்கை தாமாகவே முன் நின்று பதிவு செய்தது. மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சிபிசிஐடி […]