Russian President Vladimir Putin Signs Order To Allow His Rule Till 2036 - தமிழ் News
Tamil Nadu

Russian President Vladimir Putin Signs Order To Allow His Rule Till 2036 – தமிழ் News

பரபரப்புக்கு பஞ்சமில்லை என்று சொல்லும் அளவிற்கு தற்போது உலக நாடுகளில் அரசியல் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இரண்டு முறைக்கு மேல் அதிபர் தேர்தலில் பங்கெடுக்க முடியாது என்று இருந்த நாட்டின் அரசியல் சாசனத்தையே திருத்தி நீண்ட காலத்திற்கு இவர் தான் அதிபராக இருப்பார் என்றொரு புது சட்டத் திருத்தத்திற்கு ஒரு நாட்டின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் வழங்கி இருக்கின்றனர். இந்தத் திருப்பம் உலக அளவில் மிகவும் பரபரப்பாக மாறியிருக்கிறது. ரஷ்யாவின் அரசியல் சாசனத்தின்படி […]

Chennai drops below 2000 today but rest of corona TN increased - தமிழ் News
Tamil Nadu

Chennai drops below 2000 today but rest of corona TN increased – தமிழ் News

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா வைரஸின் பாதிப்பு 4000ஐ தாண்டிய நிலையில் இன்றும் 3வது நாளாகவும் 4000ஐ தாண்டியுள்ளது என தகவல் வந்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் கடந்த சில நாட்களாக சென்னையில் 2000க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று 2000க்கும் குறைவானோர் பாதிக்கப்பட்டுள்ளது பாசிட்டிவ் ஆக பார்க்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது கவலைக்குரியதாக உள்ளது. இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறையின் தகவலின்படி […]

Corona infection for girlfriend of donald trump jr - தமிழ் News
Tamil Nadu

Corona infection for girlfriend of donald trump jr – தமிழ் News

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புடன் வெள்ளை மாளிகையில் பணியாற்றும் 3 பேருக்கு ஏற்கனவே கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. தற்போது அவருடைய மூத்த மகன் ட்ரம்ப் ஜுனியரின் காதலி கிம்பர்லி கில்ஃபோயிலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. 51 வயதான கிம்பர்லி ஒரு பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்க […]

Full lockdown extends in Madurai till July 12 - தமிழ் News
Tamil Nadu

Full lockdown extends in Madurai till July 12 – தமிழ் News

மதுரையில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வந்ததை அடுத்து சமீபத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஜூலை 5 வரை மதுரையில் முழு ஊரடங்கு என அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது ஜூலை 6 முதல் ஜூலை 12 வரை மேலும் ஏழு நாட்களுக்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளார். மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியங்களில் ஜூலை 12 வரை முழு […]

Corona Vaccine in India on August 15 Whats the problem - தமிழ் News
Tamil Nadu

Corona Vaccine in India on August 15 Whats the problem – தமிழ் News

  உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி பற்றிய செய்திகள் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டு வரும் என்ற மகிழ்ச்சி செய்தியை இந்திய மருந்துவ ஆராய்ச்சி கழகம் நேற்று வெளியிட்டு இருந்தது. பாரத் பயோடெக் நிறுவனம் மற்றும் பூனேவில் உள்ள தேசிய வைரலாஜி நிறுவனம் இரண்டும் இணைந்து COVIAXIN என்ற புதிய தடுப்பூசியை தயாரித்து இருப்பதாக கடந்த ஜுன் 30 ஆம் தேதி […]

CBCID investigation three policemen news - தமிழ் News
Tamil Nadu

CBCID investigation three policemen news – தமிழ் News

சாத்தான்குளம் செல்போன் கடை வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணம் குறித்த வழக்கை கையில் எடுத்தவுடன் சாத்தான்குளம் சென்ற சிபிசிஐடி போலீசார், முதலில் இரண்டு பிரிவுகளாக பிரிந்து, ஒரு பிரிவினர் ஜெயராஜ் மொபைல் கடைக்கும், இன்னொரு பிரிவினர் பென்னிக்ஸ் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் தற்போது இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், கான்ஸ்டபிள் முருகன் ஆகியோர்களிடம் நடத்திய விசாரணையின் போது […]

I have scored more runs in the Ranji Trophy - தமிழ் News
Tamil Nadu

I have scored more runs in the Ranji Trophy – தமிழ் News

  ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்து சாதனை படைத்த வாசிம் ஜாஃபர் தற்போது அதிர்ச்சி தரும் ஒரு தகவலை தெரிவித்து இருக்கிறார். இவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் தொடக்க வீரராக பல ஆண்டுகள் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 31 டெஸ்ட் போட்டிகளிலும் 2 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணிக்காக இவர் விளையாடி இருக்கிறார். தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய இவர் பின்பு சறுக்கிறார் என இந்திய அணியில் இருந்து விலக்கப் பட்டார். […]

Elephants A New Problem for Scientists - தமிழ் News
Tamil Nadu

Elephants A New Problem for Scientists – தமிழ் News

  தென் ஆப்பிரிக்கா நாடான போட்ஸ்வானஸ் இல் தற்போது ஒரு புது சிக்கல் வெடித்து இருக்கிறது. அந்நாட்டின் ஓகவாங்கோ மாகாணத்தில் உள்ள வனப்பகுதியில் யானைகள் கொத்து கொத்தாக செத்து மடிகின்றன என்ற தகவலை பிரிட்டனைச் சார்ந்த ஒரு ஆய்விதழ் வெளியிட்டு இருக்கிறது. அதையடுத்து கடந்த மே மாதல் முதல் 350 க்கும் மேற்பட்ட யானைகள் இறந்து இருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவலும் கூறப்படுகிறது. இதற்கான காரணம் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப் பட வில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. […]

Corona Mask worth 289 lakhs - தமிழ் News
Tamil Nadu

Corona Mask worth 289 lakhs – தமிழ் News

  கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க மக்கள் கடும் யுத்தத்தையே நடத்த வேண்டியிருக்கிறது. இதனால் கூட்டமாக இருக்கும் இடத்திற்குப் போனால் மாஸ்க் அணிந்து செல்வது, ஒருவேளை மாஸ்க் அணிவதைத் தாண்டியும் கொரோனா வந்துவிடுமோ என்ற பயத்தில் அல்லாடுவது என இப்படி உலகமே அரண்டு போயிருக்கும்போது இந்தியாவில் ஒரு நபர் குதூகலமாக தங்கத்தில் மாஸ்க் செய்து போட்டுக்கொண்டு வலம் வருகிறார். மகாராஷ்டிரா மாநிலம் பூனே மாவட்டத்தில் பிம்பரி சிஞ்சீவர் என்ற பகுதியில் வசிக்கும் சங்கர் குராடோ என்பவர்தான் […]

constable muthuraj arrest in father son murder case - தமிழ் News
Tamil Nadu

constable muthuraj arrest in father son murder case – தமிழ் News

சாத்தான்குளம் தந்தை மகன் லாக்கப் மரணம் குறித்த வழக்கில் ஏற்கனவே இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப் இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ், சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் காவலர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முத்துராஜை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர் இந்த நிலையில் தலைமறைவாக இருந்த காவலர் முத்துராஜை நேற்று நள்ளிரவில் சிபிசிஐடி போலீசார் அவரது சொந்த ஊரில் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. […]