Trump likely to visit India at the end of february - தமிழ் News
Tamil Nadu

Trump likely to visit India at the end of february – தமிழ் News

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிப்ரவரி மாத இறுதியில் இந்தியா வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க – சீன வர்த்தகப் போரை தொடர்ந்து இந்தியா மீதும் ட்ரம்ப் பல்வேறு வர்த்தக கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர், இந்தியாவிற்கு வழங்கி வந்த ஜிஎஸ்பி வர்த்தக சலுகையை அமெரிக்கா ரத்து செய்தது. இதனை மீண்டும் வழங்க வேண்டும் என இந்தியா கோரி வருகிறது. இந்தநிலையில் பிரதமர் மோடி அண்மையில் ட்ரம்ப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்தியா […]

Tell Modi to show his father's birth certificate, f**k CAA: Popular actor's outrage - Tamil News
Tamil Nadu

Tell Modi to show his father’s birth certificate, f**k CAA: Popular actor’s outrage – Tamil News

Celebrated filmmaker/actor Anurag Kashyap has used Twitter as a platform to actively promote his movies as well as to voice out his political opinions. Despite being at the receiving end of trolls and criticism from BJP supporters for a long time now, Anurag hasn’t stopped criticizing the government over the recently implemented Citizenship Amendment Act […]

How to Prove I am Indian Muslim Driver Breaks Down Over NRC Fear - தமிழ் News
Tamil Nadu

How to Prove I am Indian Muslim Driver Breaks Down Over NRC Fear – தமிழ் News

மும்பையில் வண்டி ஓட்டுநரான இர்ஷாத் அகமது, என்.ஆர்.சி குறித்த தனது பயங்களை பற்றி பயணி ஒருவரிடம் விவாதிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. “நான் தினமும் உழைக்கிறேன், என் குழந்தைகளுக்காக கஷ்டப்பட்டு, அவர்களை பள்ளிக்கு அனுப்புகிறேன். என் தந்தை காலமானார், என் தாத்தாவும் இல்லை. நான் உ.பி.யைச் சேர்ந்தவன், எந்த நிலமும் இல்லை. நான் என்ன ஆதாரம் தருவேன்?” இர்ஷாத் பேசும் வீடியோவை பதிவு செய்த இசைக்கலைஞர் சுமித் ராய், “அவருக்குள் ஒரு பயமும் சங்கடமும் இருந்தது. […]

A Japanese billionaire is looking for a life partner to fly with him to the moon - தமிழ் News
Tamil Nadu

A Japanese billionaire is looking for a life partner to fly with him to the moon – தமிழ் News

தேனிலவு செல்ல 20 வயதுக்கு மேற்பட்ட இளம்பெண் தேவை என தொழிலதிபர் ஒருவர் விளம்பரம் வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானை சேர்ந்த தொழிலதிபர் யூசகு மேசவா ஜப்பானின் ஆன்லைன் தொழிலதிபராக இருந்து வருகிறார். இவருக்கு இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து இருக்கிறது என்று போர்ப்ஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் தனது காதலியை பிரிந்த ஜப்பானின் தற்போது தனிமையில் இருப்பதாகவும் அதனால் தனக்கு வெறுமையாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனை அடுத்து தனக்கு […]

Husband killed wife three years before arrested - தமிழ் News
Tamil Nadu

Husband killed wife three years before arrested – தமிழ் News

புதுக்கோட்டையைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மனைவி கடந்த மூன்று வருடங்களுக்கு முன் காணாமல் போன நிலையில் சிபிசிஐடி போலீசார் விசாரணையில் தற்போது திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.  புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் சரண்யா என்பவருக்கும் கடந்த 2005ஆம் ஆண்டு திருமணம் ஆகியது. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு சரண்யா திடீரென காணாமல் போனதாக சரண்யாவின் பெற்றோர் மற்றும் கணவர் ரமேஷ் ஆகியோர் போலீசாரிடம் புகார் அளித்தனர்.  […]