Marriage held in Tamil Nadu and Kerala border - தமிழ் News
Tamil Nadu

Marriage held in Tamil Nadu and Kerala border – தமிழ் News

தமிழக-கேரள எல்லையில் ஒரு திருமணம் நடந்ததாகவும் அந்த திருமணம் முடிந்த பின்னர் மணமகன் மற்றும் மணமகள் ஆகியோர் அவரவர் வீட்டிற்கு சென்றதாகவும் வெளிவந்துள்ள தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த காயத்ரி என்ற பெண்ணுக்கும் தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த பிரசாத் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் கேரள மாநிலம் குமுளி அருகே உள்ள வண்டிப்பெரியாறு என்ற பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் இன்று நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் […]

like Nityananda a man created a country Malaysia Republic Birth Story - தமிழ் News
Tamil Nadu

like Nityananda a man created a country Malaysia Republic Birth Story – தமிழ் News

  பண்டைய கிரேக்க வரலாற்றில் மொலோசியா என்ற நகரம் மிகவும் பிரபலமானது. ஆனால் தற்போது அதே பெயரில் அமெரிக்காவின் லாஸ் ஏன்ஜெல்ஸ் மாகாணத்தில் இருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் ஒரு தனி குடியரசு நாடு மொலோசியா. இந்த நாட்டில் மே, 2020 ஆண்டின் நிலவரப்படி மொத்த மக்கள் தொகை 30 பேர் மட்டுமே. இவர்களைத் தவிர 4 நாய்கள் இருப்பதாக விக்கிபீடியா தகவல் தெரிவிக்கிறது. இந்நாட்டின் மொத்த பரப்பளவு 13 கிலோ மீட்டர். […]

Invasion of frightening locusts Is the IndoPakistani alliance forming an attack - தமிழ் News
Tamil Nadu

Invasion of frightening locusts Is the IndoPakistani alliance forming an attack – தமிழ் News

  ஆண்டுதோறும் இந்திய எல்லைப் பகுதிகளுக்கு அருகே இருக்கும் பாகிஸ்தான் மாநிலங்களில் இருந்து பாலைவன வெட்டிக்கிளிகள் கூட்டம் கூட்டமாக படையெடுப்பது வழக்கம். இப்படி ஒவ்வொரு ஆண்டும் பாகிஸ்தான் மாநிலங்களின் பல்லாயிரக் கணக்கான கிலோ மீட்டர் விளை நிலங்களை கடுமையாகத் தாக்கி அழிக்கிறது. கூட்டம் கூட்டமாக பல கிலோ மீட்டர்களுக்கு படையெடுக்கும் இந்த வெட்டுகிளிகள் பெரும்பாலும் கோடை காலத்தை அடுத்து மழைக் காலத்தின் ஆரம்பத்தில் இப்படி படையெடுப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பாகிஸ்தானில் பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் விளைநிலங்களை அழித்து […]

corona not affecfs Vegetarians - தமிழ் News
Tamil Nadu

corona not affecfs Vegetarians – தமிழ் News

  இந்தியாவில் கடந்த சில தினங்களாக “சைவ உணவு சாப்பிடுகிறவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதில்லை” என்ற தகவல் சமூக வலைத் தளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இப்படி பரவும் தகவல்களுக்கு அதிக லைக்குகளும் ஷேர்களும் கிடைக்கிறது. இதைத்தவிர, சில முக்கிய பிரபலங்களும் இதுபோன்ற கருத்துகளை கூறுவதால் தற்போது உண்மை நிலவரம் குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் முறை குறித்து கடந்த நான்கு மாதங்களாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வந்தாலும் அந்தத் தகவல்கள் இன்னும் […]

Will Corona stay in viral clothing In sukkal Hair Explanation of doctors - தமிழ் News
Tamil Nadu

Will Corona stay in viral clothing In sukkal Hair Explanation of doctors – தமிழ் News

  கொரோனா வைரஸ் பரவல் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் அமெரிக்கா நோய்க் கட்டுப்பாட்டு மையம் பொருட்களின் மீது கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருக்கிறது என செய்தி வெளியிட்டு இருந்தது. (C.D.C) யின் அறிக்கையின்படி கொரோனா வைரஸ் கண்ணாடி பொருட்களின்மீது குறைந்தது 24 மணிநேரத்திற்கு தங்கும். அட்டைப்பெட்களிலும் 24 மணிநேரம் வரை உயிர்வாழும். கதவுப்பிடி போன்ற உலோகங்களின் மீது 3 நாட்கள் வரையிலும் வாழும் தன்மையுடையது எனக் கூறப்பட்டு இருந்தது. அதைத்தவிர உணவுப்பொருட்களில் கொரோனா வைரஸ் […]

Lokesh Kanagaraj feels lucky to have worked with Karthi! - Tamil News
Tamil Nadu

Lokesh Kanagaraj feels lucky to have worked with Karthi! – Tamil News

Director Lokesh Kanagaraj had made his debut in Kollywood with Maanagaram, following which he directed the Karthi starrer Kaithi which was released last Diwali and became a 100 crores grosser blockbuster. Following the success of Kaithi, Lokesh Kanagaraj has completed Master with Vijay, Vijay Sethupathi and Malavika Mohanan, and after this movie’s release has also […]

false promise of marriage is not rape says odisha highcourt - தமிழ் News
Tamil Nadu

false promise of marriage is not rape says odisha highcourt – தமிழ் News

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஒரு பெண்ணின் சம்மதத்துடன் உடலுறவு கொண்டால் அது பலாத்காரம் ஆகாது என ஒரிசா மாநில ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் பெண் ஒருவருக்கும் காதல் உருவாகியதை அடுத்து அந்தப் பெண் கர்ப்பம் அடைந்தார். இந்த நிலையில் அந்த பெண்ணை திருமணம் செய்ய அந்த இளைஞர் மறுத்ததாகவும் இதன் காரணமாக அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் தெரிகிறது. இந்த புகாரின் அடிப்படையில் […]