Zimbabwean cricketer released shock info - தமிழ் News
Tamil Nadu

Zimbabwean cricketer released shock info – தமிழ் News

  பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூனிஸ் கான் “என் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினார்” என்ற அதிர்ச்சி தகவலை கிரான் ஃபிளவர் தற்போது வெளியிட்டு இருக்கிறார். ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான கிரான் ஃபிளவர் பாகிஸ்தான் அணிக்கு பயிற்சியாளராக இருந்தபோது யூனிஸ்கான் இப்படி பயமுறுத்தும் செயலில் ஈடுபட்டார் என்ற அதிர்ச்சி தகவலை பல ஆண்டுகளுக்கு பின்பு இப்போது பொது வெளியில் கூறியிருக்கிறார். இத்தகவல் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கிரான் […]

100 Myanmar workers killed in Myanmar Sensational incidents - தமிழ் News
Tamil Nadu

100 Myanmar workers killed in Myanmar Sensational incidents – தமிழ் News

  மியான்மரின் வடக்குப் பகுதியில் உள்ள காச்சின் மாகாணத்தில் ஹபகண்ட் என்ற பகுதியில் மாணிக்கக் கற்களை தோண்டி எடுக்கும் ஒரு பிரபலமான சுரங்கம் செயல்பட்டு வருகிறது. ஜேட் என அழைக்கப்படும் அந்தச் சுரங்கத்தில் தொழிலாளர்கள் இன்று காலை, பரபரப்பாக கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஏற்பட்ட நிலச்சரிவில் பல தொழிலாளர்கள் மண்ணோடு மண்ணாக அமுங்கி அப்படியே உயிரிழந்து உள்ளனர். இச்சம்பவம் உலகம் முழுவதும் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுவரை 100 க்கும் மேற்பட்ட […]

Coronavirus vaccine Indian scientists hit second - தமிழ் News
Tamil Nadu

Coronavirus vaccine Indian scientists hit second – தமிழ் News

  உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி பற்றிய செய்திகள் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் உலகம் முழுவதும் நம்பிக்கை தரத்தக்க 17 கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்டத்தை எட்டியிருப்பதாக உலகச் சுகாதார நிறுவனம் தனது அறிவிப்பில் வெளியிட்டு இருந்தது. கடந்த ஜுன் 30 ஆம் தேதி இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி பற்றிய செய்தி வெளியானது. அதில் பாரத் பயோடெக் நிறுவனம் மற்றும் பூனேவில் உள்ள தேசிய வைரலாஜி நிறுவனமும் இணைந்து COVIAXIN என்ற புதிய தடுப்பூசியை […]

Joe Biden giving Duff to President Trump US Politics Continues - தமிழ் News
Tamil Nadu

Joe Biden giving Duff to President Trump US Politics Continues – தமிழ் News

  அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதத்தில் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் “நான் அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டால் தற்போது நடைமுறையில் இருக்கும் H-1B விசாக்களுக்கான தடை நீக்கப்படும்” என்ற அதிரடியான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். மேலும், இதுபோன்ற நடவடிக்கைகள் எனது நிர்வாகத்தில் இருக்காது எனவும் உறுதி அளித்து இருக்கிறார். இந்தக் கருத்தை ஜோ பிடன் கூறியதைத் தொடர்ந்து அதிபர் பதவிக்கான […]